உன்மத்தம்


ஏன்
இந்த முக்கியத்துவம்
என நீ கேட்கையிலெல்லாம்
'உன்னைப் பிடிக்கும்'
என்பதைத் தாண்டி
சொல்வதற்கு
வேறொன்றுமில்லை..

- அலாதிப் பிரியன்

Comments

Popular Posts