நிச்சயமாக...
நிச்சயமாக,
உங்கள் பாடலைக்
கேட்கக்கூடிய காதுகள்
இல்லை..
நிச்சயமாக,
உங்கள் கண்ணீரைத்
துடைக்கும் கைகளும்
இல்லை..
நிச்சயமாக,
கொலையுண்ட உங்கள்
பிணங்களுக்கும்
மண்ணில் இடமில்லை..
கேட்கக்கூடிய காதுகள்
இல்லை..
நிச்சயமாக,
உங்கள் கண்ணீரைத்
துடைக்கும் கைகளும்
இல்லை..
நிச்சயமாக,
கொலையுண்ட உங்கள்
பிணங்களுக்கும்
மண்ணில் இடமில்லை..
இனி,
நிச்சயமாக
நீங்கள்
ஒன்றுசேர்வதைத் தவிர
வேறு வழியும்
இல்லை..
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
ஆண்டுகளாய்ப் போராடி
இங்கொன்றுமாய்
ஆண்டுகளாய்ப் போராடி
அமைதியிழந்த பூர்வகுடிகளே..
இனி
அறம் கொண்டு
அணியமாய் நின்று
அதிகாரக் குரலை ஒடுக்குவோம்..
இல்லையேல்
மறம் கொண்டு
இல்லையேல்
மறம் கொண்டு
சமநிலை குலைத்து
சமத்தன்மை புகுத்துவோம்..
சமத்தன்மை புகுத்துவோம்..
- அலாதிப் பிரியன்
🦋🦋🦋 மகிழ்ச்சி
ReplyDelete