பிராண சங்கடம்

Pic Source: Getty Images

குசுவைக்  கூட

அடக்கிக் கொண்டு
எமகண்டத்தில்
நசுக்கி விட முடிகிறது.
பாழாய்ப்போன
தும்மலும் இருமலும் தான்
எந்த இராகுவுக்கும் கேதுவுக்கும்
அடங்குவதில்லை..

- அலாதிப் பிரியன்

Comments

Popular Posts