உள்ளுறை

Pic Source: Freepik

● உள்ளிருக்கும்
வேர் அறியும்
உன் புன்னகையின்
அந்தரங்கம்..

● சிரிப்பின்
மொழியறிந்தவனுக்கு
வறுமை 
ஏதேது..

● கதவைத் திற..
வசந்தங்கள்
ஒருபோதும்
சிறைப்படுவதில்லை...

- அலாதிப் பிரியன்

Comments

Popular Posts