Skip to main content
Search
Search This Blog
அலாதிப் பிரியன்
கதவைத் திற.. வசந்தங்கள் ஒருபோதும் சிறைப்படுவதில்லை..
Home
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
அலாதிப் பிரியம்
July 18, 2023
யட்சி
ஊடல் பொழுதில்
மன்றாடி மன்னித்தல்
படலத்திற்குப் பின்பாக,
கொஞ்சம் கடித்துக் கொள்ளவா
எனக் கேட்டால்
'கொஞ்சிக் கொண்டே கடி'
என்பவளிடம்
தோற்றுப்போகவே சபிக்கப்படட்டும்
இந்த ஆயுள் காலம்..
- அலாதிப் பிரியன்
Comments
Popular Posts
January 09, 2024
உள்ளுறை
July 29, 2024
பேபி காம்ப்ளி
Comments
Post a Comment