கோட்டாக்களற்ற கோழிக்குஞ்சுகள்

Art By: Ajay Kumar

முதல் பக்கம் தவிர்த்த
அத்தனையும் மனப்பாடம்,
கோட்டாக்களற்ற அந்தக் கோழிக்குஞ்சுகளுக்கு..

தீண்டாமை ஒரு பாவச்செயல்..
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்..
தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்..

- அலாதிப் பிரியன்

Comments

Popular Posts